தனியார்மயமாக்குவதை கைவிடுக!

img

பாதுகாப்புத் துறையை தனியார்மயமாக்குவதை கைவிடுக! அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்